இரண்டாம் பார்வை

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarksசிறு புள்ளிகளுடன் கோடுகள் சேர்த்து
அந்தப் பறவையை வரைகிறேன்
எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன
மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.
கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது
வானில் வேகமாய்!