விரல்கள் உரசிய பொழுதில்பற்பசையுடன் சேர்ந்துகனமேறிப்போயிருந்ததுநெஞ்சம்ஒருகிலோ அரிசிகால்கிலோ எடை அதிகரித்ததுஇவனது காதலும் சேர்ந்துநேற்றைய பேப்பரில்எழுதி வைத்துக்கொண்டிருந்தான்உதடுகளில் எச்சில் துப்புதல்முத்தக்குறியீடாம்!
Enter your email address:
Delivered by FeedBurner